சிதம்பரம் லப்பை தெரு ஜமாஅத்

சிதம்பரம் லப்பை தெரு ஜமாஅத்

Tuesday, April 12, 2011

புதிய பள்ளிவாசல்


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…)
வல்ல அல்லாஹ்வின் உதவி கொண்டு சிதம்பரம் லப்பை தெரு புதிய பள்ளிவாசல் கட்டிடப்பணி துவங்கி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது . வல்ல அல்லாஹ் விரைவாக இப்புதிய பள்ளிவாசல் பணி முடிவடைய அனைத்து வகையிலும் உதவி புரிவானாக .

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய .................